சூரிய, சந்திர கிரகண காலத்தின் தர்பண காலத்தின் மாற்றம் ஏன்?

Updated on June 15, 2020 in Daily rituals and practice
1 on June 15, 2020

அடியேன் இராமானுஜ தாஸன்.
சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.

சூரிய கிரகணம் போது பிடிக்கும் நேரத்திலும், சந்திர கிரகணம் போது விடும் நேரத்திலும் தர்பணம் செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளதே. அது எதனால்?

 
  • Liked by
Reply
0 on June 15, 2020

Srimate Ramnujaye NAmaha!

Namaskaaram, swami. Adiyen also had this question.

I don’t know the exact answer but i am thinking along the following lines..

  1. Sun is the primary source of driving away negative forces and purifying earth and other planets.
  2. Sun is the primary source of energy and food for all planets.

So during eclipse the sun’s rays are blocked.. so purity is lost and negative forces predominate. also source of energy and food is cut off.

So to provide energy , food and protection by positive energy to pitrus, it is recommended.. perhaps..

But not sure, lets hear from Swami’s audio.

Adiyen

 

  • Liked by
Reply
Cancel