ஶ்ரீ கருடசேவை

Updated on April 23, 2018 in Festivals

அடியார்களுக்கு வணக்கம். திருநாங்கூர் 11 கருடசேவை, கும்பகோணம் 12 கருடசேவை, திருகுறுங்குடி 5 கருடசேவை போன்ற ஏனைய கருடசேவை திருத்தலங்களையும் மற்றும் நாட்களின் விபரங்களை தொரிந்தவர்கள் தயவுகூற்ந்து தொரிவிக்கவும். பயணச்சீட்டு முன்கூட்டியே பதிவு செய்ய வசதியாக இருக்கும். நன்றி.

 
  • Liked by
Reply

நன்றி

  • Liked by
Reply
Cancel

Srimathe Ramanujaya Namaha,

Sri Velukkudi Krishnan Swmai Guruve Namaha,

 

அய்யா அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட உட்சவ தேதி முடிந்து விட்டது. ஷமிக்கவும் .

11 கருட சேவை திருநாகனூர் – 18 Jan 18

5 கருட சேவை திருக்குறுங்குடி – 4 Apr 18

12 கருட சேவை கும்பகோணம் – 18 Apr 18

 

http://sriannanperumal.org/pdf/MWF.pdf

http://antaryami.net/darpanam/2018/04/05/thirukurungudi-5-april-2018-morning-garuda-sevai/

http://anudinam.org/2018/04/21/srivilambi-akshaya-tritiya-garuda-sevai-at-kumbakonam/

 

ஸ்ரீவைஷ்ணவ பண்டிகைகள் முதலான முக்கிய தினங்கள் , கீழ் கண்ட இணைய தளத்தில் குறிப்பிட பட்டுள்ளது . எல்லா திவ்ய தேசத்திலும் இந்த தேதிகளில் உட்சவங்கள் நடக்கும் என்று அடியேன் நினைக்கிறேன் . உங்களுக்கு விருப்பம் உடைய திவ்ய ஸ்தலங்களுக்கு நீங்கள் தோலை பேசி மூலம் கோவிலை அணுகி உங்கள் சௌகர்யம் பார்த்து பயணிக்கவும் .

 

https://www.trsiyengar.com/id39.shtml

 

Adiyen Sri Velukkudi Krishnan Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu

  • Liked by
Reply
Cancel
Loading more replies