பாவத்தை பங்கு போட முடியமா?

Updated on June 26, 2019 in Good qualities for human
0 on June 26, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

வால்மீகி சரித்திரத்தில் நாரதர் கூறியபடி பாவத்தை பங்கு போட முடியுமா?

அது தனி நபர் சார்ந்தது ஆயிற்றே

மனைவி மக்கள் ஒப்பு கொண்டால் பாவம் செய்யலாமா?

சற்று விளக்கவும் ஸ்வாமி

அடியேன்

 
  • Liked by
Reply
Loading more replies