ஏன் சில பாசுரங்களை 2 முறை சேவிக்க வேண்டுமென நியமிக்கப்பட்டுள்ளது?

Updated on July 19, 2021 in Azhwars
3 on July 4, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு அடியேனுடைய நமஸ்காரம்.

திவ்ய ப்ரபந்த பாசுரங்களை சேவிக்கும் போது, சில பாசுரங்களை மட்டும் 2 முறை சேவிக்க வேண்டுமென நியமிக்கப்பட்டுள்ளதே, அது எதனால்?

இந்த விதியை ஸ்ரீ நாதமுனிகள் உருவாக்கினாரா? அல்லது பிற்காலத்தில் வந்ததா?

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
  • vikraminside
Reply
2 on July 5, 2021

Nice question Swamy +1

on July 18, 2021

Requesting some response on this.. Thank you..

on July 19, 2021

May be repetition is to place additional emphasis on special or important paasurams.

May be one of the possible reasons swamy..not sure.

Adiyen

Show more replies
  • Liked by
Reply
Cancel
Loading more replies