ஆத்மாவுக்கு தான் எங்கே போகிறோம் என்று தெரியுமா?

Updated on April 8, 2021 in General
2 on April 6, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்களுக்கு அடியேன் நமஸ்காரம்.

ஒரு ஆத்மா தான் எடுத்த உடலை விட்டு இந்த உலகத்திலிருந்து புறப்படும் போது, தான் அடுத்ததாக எந்த லோகத்திற்கு செல்கிறார் என்று அப்போதே அறிந்து கொள்வாரா? அல்லது வேறு லோகத்திற்கு சென்ற பிறகு தான் தெரியுமா?

அடியேன் இராமானுஜ தாஸன்

 
  • Liked by
Reply
0 on April 8, 2021

Srimathe Ramanujaya Namaha,

Namaskaram ntgk Swami,

Velukkudi Sri Krishnan Swami has graced answer in today’s Enpani #2070 அடுத்த பிறவி எப்போது தெரியும்?

Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayAcharyar) Dasan.

  • Liked by
Reply
Cancel
0 on April 8, 2021

அடியேன் கேள்வியை பரிசீலித்த ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேன் நன்றி.

ஆனால் அடியேன் தெரிந்து கொள்ள நினைத்தது, அடுத்த பிறவி பற்றி அல்ல, அடுத்த லோகத்தை பற்றி. ஒரு ஆத்மா தான் எடுத்த உடலை விட்டு இந்த உலகத்திலிருந்து புறப்படும் போது, தான் அடுத்ததாக சுவர்கத்திற்கு, இல்லையேல் பித்ரு லோகத்திற்கு அல்லது வைகுண்டத்திற்கு செல்கிறாம் என்று அப்போதே அறிந்து கொள்வாரா?

அடியேன் எனது கேள்வியயை சரியாக புரியும்படி கேட்காததற்கு மன்னித்தருள வேண்டுகிறேன்.

  • Liked by
Reply
Cancel
Loading more replies